Pages

Saturday, January 1, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

SOFT LIFE மென்பொருள் கட்டுமான நிறுவனத்தின் வலைப்பூவில் பயணிக்கும் மற்றும் பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும், மற்றும் அனைத்து என் இனிய நண்பர்களுக்கும் 2011ம் வருடம் இனிய வருடமாக அமைய SOFT LIFE மற்றும் K.T.K குறூப் ஒவ் கம்பனியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


வாழ்த்துச் செய்திகள்
எவர்க்கிறீன் பிரதேர்ஸ் இன் ஸ்தாபகரும் தமிழ் பொழுதுபோக்கு வலைப்பூவின் உரிமையாளரும் ஆன கு.கிருத்திகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி


எனது நண்பனின் வலைப்பூ மற்றும் SOFT LIFE நிறுவனத்தின் சேவைகள் பற்றியும் அறிந்தேன். நாம் கல்விகற்கும் காலகட்டத்தின் எம் அனைவராலும் சேர்ந்து ஒரு விளையாட்டாக  உருவாக்கப்பட்ட EVERGREEN BROTHERS மற்றும் KTK GROUP OF COMPANY. தற்போது தனது பாதையில் பெரு வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.எமது ஒற்றுமையும் விடா முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைகிறது.இந்த இனிய புதுவருட திருநாளில் நண்பனின் வெற்றிப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.

EVERGREEN BROTHERS இன் முதல்வர் ஹ.சஞ்சீவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி.


திருத்தணியின் பிளாக்கருக்கு நான் பலமுறை விஜயம் செய்துள்ளேன் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தகவலுடன் வெளிவரும் பதிவுகள் மாணவர் மத்தியில் மிகவும் பயன் உள்ளதக அமைகிறது.மேலும் இவன் பணி தொடர எனது வாழ்த்துக்கள். MANY MANY HAPPY NEW YEAR THIRU.    

தமிழமுதம் வலைப்பூவின் ஸ்தாபகரும் உரிமையாளரும் ஆன அரசபிள்ளை அரவிந்தனின் வாழ்த்துச் செய்தி.

நேற்று மாலை திரு எனக்கு ஒரு மசேச் அனுப்பி இருந்தான் ஒரு புது வருட வாழ்த்துச் செய்தி அனுப்பு பிளக்கர்ல போடனும் எண்டு. சரி பயபுள்ள கேக்குறனே நாம வாழ்த்தாம விடுறது சரியில்லை தானே.. இணைய உலகில் இப்போது அனைவரும் வலைப்பதிவு இடுகிறார்கள். ஆனால் THE SOFT LIFE இன் பதிவுகள் சுடச் சுட இன்ரநெட் மென்பொருள் செய்திகள் அதுல வேற மாஜிக் என பல்வேறு வகையான தகவல்களை வழங்கி வளர்ந்து வரும் ஒரு தளமாகும். இதன் வளர்ச்சி தொடர எனது வாழ்த்துக்கள்.   
எனது வாழ்த்துச் செய்தி.

என் இனிய நண்பர்களுக்கு எனது புது வருட நல்வாழ்த்துக்கள். மேலும்  நான் கேட்டவுடனேயே வாழ்த்துச் செய்தி அனுப்பிய எனது நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.இணைய உலகில் எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் எந்த ஒரு தகவலையும் காமடியாகவும் கருத்துடனும் சொல்லும் தளமாக தமிழ் பொழுது போக்க்கு தளமும் எந்த விடயத்தையும் ஒரு வேகத்துடன் உணர்ச்சி பூர்வமாக சொல்லும் தளமாக தமிழமுதம் தளமும். எனது பங்கிற்கு அறிவியல் சார் தகவல்களை இலகுவாக் சொல்லும் தளமாக இது அமைந்துள்ளது.என எதிர்பார்கிறேன். நவரசங்களை உள்ளடக்கிய மூன்று தளங்கள்


ஆக இவை அமைகிறது. மேலும் பல தகவல்களை தரும் தளமாக இவை அமையும் என இந்த புதுவருடத்தில் உறுதியளிக்கின்றோம்.
மீண்டும் என் இனிய நண்பர்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.
தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசியெடுக்கும்,
திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

6 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா...
    தங்கள் பணி சிறக்கவும் பள்ளிக்காலத்திலேயே எமக்கிருந்த ஆர்வம் இன்று விஸ்வரூபம் எடுத்திருப்பதைக்காண்கிறேன்...
    ஒவ்வொரு புதுவருடத்திலும் நாம் புதுப்புது ஸ்தாபனங்களை விஸ்தரித்து உலகின் தலைசிறந்த தமிழர்களில் தன்நிகரற்றவர்களாக இதே ஒற்றுமையுடன் பயணிக்க இறைவனின் ஆசிகளை வேண்டுகிறாம்...

    ReplyDelete
  2. ஆம் நண்பா.....விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கிணங்க நாம் செயற்பட்டால் திரு அடிக்கடி சொல்லும் "விஸ்வரூப வெற்றியை" அடையலாம்....

    ReplyDelete
  3. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @கிருத்திகன் நன்றி.. கல்லு எடுத்து அடித்தால் அதைவைத்து வீடு கட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுத்தவரே நீங்கள் தானே....

    எனது என்பதை விட நமது என்பதை நாங்கள் மிகவும் விரும்புபவர்கள்... நமது ஸ்தாபனங்கள் இணைய உலகின் மையில் கல் ஆக அமைய இறைவனின் ஆசிகள் எப்போது நமக்கு வேண்டும்..
    நல்லைக் கந்தனின் நல்லருள் பெற்று நானிலம் எங்கும் பறைசாற்றுவோம்...

    ReplyDelete
  5. @ அரவிந்தன்... தீயா உழைக்கனும்.... வானே எம்மேல் சாய்ந்தாலும் நாம் மீண்டும் மீண்டு காட்டனும்...

    ReplyDelete