About .me என்னைப்பற்றி என்ற இணையத்தளத்தில் உங்களுடைய ஒரு முழுப்பக்க புகைப்படத்துடன் மேலும் சில விபரங்களையும் சேர்த்து உங்களுக்கென்ற ஒரு பக்க இணையப்பக்கத்தை அழகாக உருவாக்கலாம்.
இன்னும் பொதுப்பாவனைக்கென அறிமுகப்படுத்தப்படாத போதும் பரீச்சார்த்தமாக இயங்கி வருகிறது about .me. நீங்களும் உங்களுடைய பெயரைத் தேர்வு செய்வதற்கு விரைவாக பதிவு செய்துகொண்டால் அதே பெயர்களை உங்களுக்கென்றே ரிசேவ் செய்து வைப்பதாக கூறுகிறார்கள் இவர்கள்.
உடனடியாக சென்று உங்களுக்கு என இணையத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இணையத்தள முகவரி http://about.me
இணையத்தள முகவரி http://about.me
உங்களின் முன்னேறப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE.
இப்பதிவு முற்றிலும் KTK Group Of Company & Soft Life க்கு சொந்தமானதாகும்.
0 comments:
Post a Comment