Pages

Monday, December 6, 2010

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?

ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம்.

Web Zip ஐ  பதிவிறக்கம்  செய்ய! 

http://www.spidersoft.com/webzip/webzip71_setup.exe
 



2 comments:

  1. உள்ளங்கையில் மட்டுமல்ல உலகத்தை கழுத்தில கட்டியும் எடுத்து செல்லலாம் போலிருக்கே..!!!

    ReplyDelete
  2. முயன்றால் முடியும்!!!

    ReplyDelete