இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் தமிழா என்ற நிறுவனத்தின் இ கலப்பை மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். அண்மையில் அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியாகியுள்ளது.
e-Kalappai 3.0 பதிப்பில் Tamil99 , Phonetic, Typewriter, Bamini, Inscript ஆகிய 5 கீபோட்களில் யுனிகோட்டில் டைப் செய்வதற்கு வசதியுள்ளது.
யுனிகோட்டில் எழுதும்போது F2 விசையை அழுத்துவதன் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
கணனியில் நிறுவாமல் பென் டிரைவ்களில் வைத்தே போர்டபிளாகவும் பயன்படுத்த வசதிசெய்து தந்திருக்கிறார்கள். (டவுண்லோட் பகுதியில் இருக்கும் ஷிப் பைலை எக்ஸ்டிராக் செய்து சேமித்து பயன்படுத்தலாம்
இது ஒரு இலவச மென்பொருளாகும் . தமிழில் எழுத ஆர்வமுள்ள புதியவர்களும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பயனுறலாம்
டவுண்லோட் செய்வதற்கு இங்கே
http://code.google.com/p/ekalappai/downloads/list
வீடியோ விளக்கம் இங்கே
http://vimeo.com/15567315
மேலும் தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
http://ezilnila.com/archives/810
வீடியோ விளக்கம் இங்கே
http://vimeo.com/15567315
மேலும் தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
http://ezilnila.com/archives/810
தமிழின் பெருமை உலகறியட்டும்...
ReplyDeleteஅலோ யு ஆர் ரமில் ஐ ஆம் ரமில் சோ வீ கான் ரோக் இன் ரமில் வாக் இன் ரமில் லாஃப் இன் ரமில் பிகோஷ் ரமில் ஸ் எ வெரி ஃபன்னி லாங்விஜ்... இட்ஸ் மோர் கம்பட்டபிள் ரு அஸ்..
ReplyDelete@Aravi நன்றி!!!
ReplyDelete@கிருத்தி என்ன புரியவில்லை!!!
ReplyDelete