மவுஸில்
க்ளிக் செய்வது என்பது கணினி யுகத்தில் தவிர்க்க இயலாத செயல். நாம்
அடிக்கடி அதைக் கிளிக் செய்தே நமது காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.
இணைய உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையத்தளங்களில், நான் கண்ட
ஒரு வித்தியாசமான தளத்தை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.
ஒரு இணையத்தளத்தில் இறுதி வரை மவுஸ் கிளிக்கைத் தவிர்த்து முழுக்க முழுக்க
அனிமேசன்களாலும், புதிய அணுகுமுறையாலும் மனதைக்
கொள்ளையடித்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் தளத்தின் வேகமும்
அதிரடியாக இருக்கிறது.
மீறி இந்தத்தளத்தில் மவுசால் கிளிக்
செய்தால் என்ன நடக்கிறது என்பதை ஒருமுறை நீங்களே பாருங்கள்.
வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்...
ReplyDeleteநன்றி!!!
ReplyDeleteநண்பனின் வழிகாட்டலில் நண்பர்களின் பயணம்....
super da..
ReplyDeleteநன்றி அரவிந்த்!!!
ReplyDelete