உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

திரைகடல் ஓடி அறிவியல் தேடு.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

உங்களுடன் அறிவியல் பயணத்தில் SOFT LIFE

தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் பசி இருக்கும்.

Pages

Wednesday, December 11, 2013

கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles

இன்று காலையில் எப்போதும் போல கூகிள்இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும். 

மிகுந்த கற்பனைத்திறனுடன் உருவாக்கப்பட்ட படங்களை வெளியிடுவதால் இதனை ரசிப்போர் அதிகம். சரி இன்றைக்கு என்ன முக்கியத்துவம் என அறியலாம் என்று ஒரு ஆர்வத்தில் மவுசை படத்தின் மீது நகர்த்தினேன். அந்த செய்தியைப் படித்ததும் தான் மறுபடியும் படத்தை உற்றுநோக்கினேன்.

அழகான விதவித வடிவத்தில் கேக்குகள், சாக்லெட்கள், மெழுகுவர்த்திகள், கிப்ட் பேக் என்று அமர்க்களமாக இருந்தது. அட! இன்று எனக்குப் பிறந்த நாள். "Happy Birthday Thiruthanigesan" என்ற செய்தியுடன்.Wow, I really enjoyed this. இதை எல்லாம் கூகிள் எனக்குத் தராவிட்டாலும் பிறந்த நாளுக்காக இப்படி Doodle அமைத்தது என்னை அதிகமாக உற்சாகப்படுத்தும் வண்ணம் அமைந்தது. Thats why Google No.1 in the user friendly search engine. இணையத்தில் தேடலின் போது கூட அழகான தருணங்களை சில நேரம் நண்பர்களைத் தவிர்த்து தளங்களும் தரமுடியும் என்பதற்கு கூகிள் ஒரு உதாரணம். அதனாலேயே கூகிள் எதிலும் முண்ணணியில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.


வருடம் முழுவதும் பலரின் முக்கியத்துவத்தை Doodles ஆக பார்த்து வரும் உங்களுக்கு, உங்கள் பிறந்த நாளுக்கென்று விசேசமாக Doodles போட்டு உங்களை மகிச்சிப்படுத்துவது தான் Google Birthday Doodles. இந்த விசயத்தைப் பற்றி எற்கனவே அறிந்திருந்தாலும் அந்த நாளில் வரும் போது தான் ஒரு சந்தோசமே. உங்களுக்கும் பிறந்த நாளில் இதனைப் போன்று Doodles வரவைக்க பிறந்த நாளை  உங்கள் கூகிள் பிளஸ் புரோபைலில் Google Plus ->Edit Profile கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?( வீடியோ இணைப்பு )


உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி  செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லாமல் உங்கள் கணனியில் இருந்துகொண்டே  Teamviwer என்ற மென்பொருள் மூலம்  உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி  உங்கள்  நண்பரின் கணனியில் ஏற்படும் சில பிரச்சனைகள், மென்பொருள் Install செய்வது மென்பொருள் இயக்குவது போன்றவற்றை சரி செய்ய முடியும்!!

1.முதலில் Teamviwer என்ற மென்பொருளை இங்கு சென்று Download  செய்து கொள்ளவும்

2.Download  செய்த மென்பொருளை உங்கள் கணனியில் Open செய்யவும்,கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில்   Install என்பதை Mark செய்து  Nextகொடுக்கவும்


3.அடுத்து கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் Personal /Non-Commercial Use என்பதை Mark செய்து உங்கள் கணனியில் Install செய்துகொள்ளவும்






















4.இப்போது உங்கள் கணனியில் Install செய்த Teamviewer-ஐ ஓபன் செய்யவும்  கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Your ID ,Password  என்பன இருக்கும் 























5.நீங்கள் உங்கள்  நண்பரின் கணனியை இயக்க வேண்டுமானால் அவருடைய கணனியில் உள்ள Teamviewer-இன் ''Your  ID'' என்பதை வாங்கி உங்களுடையTeamviewer-இல் உள்ள Partner ID-யில் கொடுத்து Connect to Partner என்பதை கிளிக் செய்யவும்

6.பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய Window வரும் அதில் உங்கள் நண்பரின் Teamviewer-இல் உள்ள Password ஐ கொடுத்து Log In  செய்யவும் அவ்வளவுதான் உங்கள் நண்பரின் கணனி திரை உங்கள் கணனியில் தோன்றும். 












*இப்போது  நீங்கள் உங்கள் நண்பரின் கணனியை உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி இயக்க முடியும்.
*எனது கணனியில் எனது நண்பரின் கணனி திரை  இருப்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

























குறிப்பு:  இதனை பயன்படுத்தும் இரண்டு கணனிகளிலும் Teamviewerமென்பொருள் Install செய்து இருக்க வேண்டும்,
*இரண்டு கணனிகளிலும் சற்று வேகமான இணைய இணைப்பு இருக்க    வேண்டும்.

Teamviewer மென்பொருளை Download  செய்து பயன்படுத்துவதில்  ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்!

உங்களின் முன்னேற்றப் பாதையில் என்றும் உங்களுடன் SOFT LIFE

மென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி...


எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம். நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள 'youtube downloder' அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம். ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி 'youtube' வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்). அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள www. என்பதை மட்டும் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net/ என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.

step 2. அங்கு, எந்த 'format' இல் [eg.g. 3GP, MP4, FLV etc] வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை 'CLICK' செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் கணினியை Auto Restart செய்ய முடியுமா?


சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
  
1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும்.

2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும்.

3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.

4. இனி Settings Save செய்து விடவும்.

5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.

இதற்கு My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties >> Advanced System Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது System Properties என்ற பகுதி ஓபன் ஆகும், அதில் Advanced பகுதியில் Startup and Recovery என்பதற்கு கீழே உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்லலாம்.

கவனிக்க, குறிப்பிட்ட OS க்கு Password வைத்து இருந்தால் அந்த பகுதிக்கு வந்து விடும். இதனால் Team Viewer போன்ற மென்பொருள் மூலம் Access செய்ய இயலாது. Remote Access செய்ய நினைப்பவர்கள் Password வைக்காமல் இருப்பது நல்லது.
அவ்வளவு தான் இனி Power போய்விட்டு வந்தாலும் உங்கள் கணினி On செய்யப்பட்டே இருக்கும்.

Saturday, September 21, 2013

ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி?



உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல்  Password  கொடுத்து  Lock செய்து மறைத்து  வைக்க நினைப்பீர்கள்  அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின்  உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்

  1. கீழே படத்தில் உள்ளவாறு  Start இல்  உள்ள  Search Box இல்  Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும் 



2. கீழே உள்ள coding ஐ Copy செய்து நீங்கள் Open  செய்த Notepad இல் Paste  செய்துகொள்ளவும் 



cls 
@ECHO OFF 
title www.kananinet.com 
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK 
if NOT EXIST MyFolder goto MDMyFolder 
:CONFIRM 
echo Are you sure to lock this folder? (Y/N) 
set/p "cho=>" 
if %cho%==Y goto LOCK 
if %cho%==y goto LOCK 
if %cho%==n goto END 
if %cho%==N goto END 
echo Invalid choice. 
goto CONFIRM 
:LOCK 
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
echo Folder locked 
goto End 
:UNLOCK 
echo Enter password to Unlock Your Secure Folder 
set/p "pass=>" 
if NOT %pass%== 123456789 goto FAIL 
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder 
echo Folder Unlocked successfully 
goto End 
:FAIL 
echo Invalid password 
goto end 
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully 
goto End 
:End

3. பின்பு அதில் 123456789 என்று இலக்கங்கள்  உள்ள இடத்தில் உங்களுக்கு விரும்பிய Password ஐ கொடுத்து மாற்றிக்கொள்ளவும் 

4. உங்கள் Notepad இன் File இல் சென்று Save  As கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு window தோன்றும் அதில் இந்த File ஐ என்ன Name இல் எங்கு Save  செய்ய என்று  கேட்கும் உங்களுக்கு விருப்பமான இடத்தை தெரிவு செய்து File Name இல் உங்களுக்கு  விரும்பிய பெயர்.bat என்று கொடுத்து Save செய்யவும் உதரணத்துக்கு கீழே படத்தில் Locker.bat  என்று கொடுக்கப்பட்டுள்ளது 


5.  இப்பொழுது நீங்கள் Save செய்த இடத்தில் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு புதிய Batch File வந்திருக்கும், நான் மேலுள்ள படத்தில்  Locker.bat என்றுSave கொடுத்ததால்  Locker என்ற பெயரில் ஒரு Batch File வந்திருப்பதை கீழே படத்தில் பார்க்கவும் 


6.   இப்பொழுது நீங்கள் கொடுத்த பெயரில் வந்திருக்கும் Batch File ஐ Click செய்யவும் அதே இடத்தில் My Folder என்ற பெயரில் ஒரு புதிய Folder வந்திருக்கும்

7.  My Folder ஐ திறந்து அதற்குள் உங்களுடைய மறைத்து வைத்து Lock செய்ய வேண்டிய Personal Video,Photo Documents  File களை Copy செய்யவும்

8.  இப்பொழுது வெளியே வந்து திரும்பவும் உங்கள் பெயரில் உள்ள  Batch File Open செய்யவும் பின்பு  கீழே உள்ளவாறு ஒரு Window  தோன்றும் அதில் Y என type செய்து Enter கொடுக்கவும் ,இப்பொழுது அந்த My Folder  மறைக்கப்பட்டுவிடும்


9.   மீண்டும் மறைக்கப்பட்ட My Folder ஐ பார்ப்பதற்கு   உங்கள் பெயரில் உள்ள Batch File ஐ Open செய்யவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு Window  தோன்றும் அதில் உங்களுடைய Password ஐ கொடுத்து Enter  செய்தவுடன் அதே இடத்தில் மறைக்கப்பட்ட My Folder திரும்பவும் வந்துவிடும்

இதை நீங்கள் தேவையான நேரம் Lock செய்து பின்பு Password கொடுத்து திறந்து பார்க்கலாம்!:):)

தடை (Block) செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பதற்கு ஓர் சிறந்த மென்பொருள்!


சில நாடுகளில் அந்த நாட்டு  விதிமுறைகளுக்கு இனங்க சில இணையத்தளங்கள் தடை (Block ) செய்யப்படுகின்றன அதேபோல் பாடசாலை ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் கூட இவ்வாறு சில தளங்கள்  தடைசெய்யப்படுகின்றன அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு Hotspot Shield என்னும் மென்பொருள் பயன்படுகின்றது 

Hotspot Shield  மென்பொருளின் பயன்பாடுகள் 
உங்கள் கணனியின்  IP முகவரியினை மறைத்து போலி IP முகவரியினை     உருவாக்கி தடை செய்யப்பட இணையத்தளங்களை பார்ப்பதற்கு உதவுகிறது 

கணனிக்கு கெடுதல் விளைவிக்கும் மால்வேர் உள்ள இணையத்தளங்களை  கண்டறிந்து தடை செய்கின்றது 

பாதுக்காப்பான இணைய சேவையினை நமக்கு வழங்கின்றது

Hotspot Shield மென்பொருளை இங்கு சென்று Download  செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளவும் 

Hotspot Shield மென்பொருள் மூலம் எவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது

Hotspot Shield மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்த பிறகு  Open செய்து கொள்ளவும் கீழே  உள்ளவாறு Hotspot Shield UNPROTECTED ,CONNECT  என்று வரும்  நீங்கள் Connect இல் Click செய்யவும் 


    Hotspot Shield Connect ஆன பிறகு கீழே படத்தில் உள்ளவாறு வரும் இப்படி வந்தவுடன் உங்கள் கணனியின் IP முகவரி மறைக்கப்பட்டு போலி IP முகவரி உருவாக்கப்பட்டு விடும் இனி நீங்கள் உங்களுடைய Web Browserஐ  திறந்து எந்தவொரு தடைசெய்யப்பட்ட இணையத்தளமானாலும்  பார்வையிடலாம்



    Hotspot Shield மென்பொருளை திறந்தவுடன் கீழே மூன்று Icon இருக்கும் அதில் முதலாவதாக உள்ள Setting Icon ஐ click செய்து அதில் General என்னும் பகுதியில் Show on restart மற்றும் Show status icon என்று இரண்டிற்கும் டிக் வைக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இரண்டாவதாக உள்ள Show status icon என்பதில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு கீழே படத்தில் உள்ளவாறு  APPLY கொடுக்கவும் இவ்வாறு செய்தால் Hotspot Shield இன் உடைய Icon உங்கள் Web Browser களில் தோன்றாது அவ்வளவுதான்.


    குறிப்பு: இந்த மென்பொருளை Connect செய்து இணையத்தளங்களை பார்வையிடும் பொழுது சில விளம்பரங்கள் தோன்றும் அதனால் உங்களின் இணைய வேகம் கொஞ்சம் குறைவாக இருக்கும் ஆகவே உங்களுக்கு தேவையான நேரங்களில் மட்டும் இதனை Connect செய்து பயன்படுத்திக்கொள்ளவும் 

    Sunday, April 7, 2013

    கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!


    கூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க!

    Google I/O என்றால் என்ன? 

    Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடம் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக Android 5.0 Key Lime Pie பதிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே இந்த ரகசிய விளையாட்டை வைத்துள்ளது. ரகசிய குறியீடு தெரிந்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும். 

    https://developers.google.com/events/io/ என்ற முகவரிக்கு சென்றால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல I, O என்று இருக்கும். அது தான் குறியீடு. அதை க்ளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

    உதாரணத்திற்கு IIOIIOII என்ற குறியீட்டை அழுத்தினால் ட்ரம்ஸ் வாசிக்கலாம்.



     மற்ற குறியீடுகள்:
    • Cat : IIIOOIII
    • Space: OOIOIOIO
    • Pong : IOOOOOOI
    • Bacon : IOOIOOOO
    • Simone : IIOIOOII
    • Eightbit : OIOIOOII
    • Synth : IOOOIOOO
    • ASCII : OIIIIIII
    • Bowling : OIIIOIOI
    • Rocket : OIOOOIOI
    • Burger : OOIIIOOI

    Thursday, March 14, 2013

    மனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்!

    உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார்.
      
    வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    Wednesday, March 13, 2013

    இணைப்புக்களைக் கொண்ட அபூர்வ புத்தகம் இதைத்தான் இன்ரேனல் லிங்கிங் எண்டு சொல்லுறவங்க போல இருக்கு..

    அட இதைத்தான் இன்ரேனல் லிங்கிங் எண்டு சொல்லுறவங்க போல இருக்கு என்ன ஒரு அறிவுபூர்வமான லிங்கிங். அதிசயமான புத்தகம் கூட இது.

    இதுவே மிகவும் திறன்மிக்கதும் கொஞ்சம் குழப்பமனதுமான நான் கண்ட புத்தகம். இதில் உள்ள ஒவ்வொரு கடினமான சொற்களுக்கும் வெவ்வேறு நிறங்களையுடைய நூல் மூலம் இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த திறன்மிக்க கருத்து, “Thoughts on Dreams” என்ற புத்தகத்தில் மரியா பிச்சேர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் படிக்கும்போது, இணைப்புகள் சிக்கலாகாதா? உங்கள் கருத்து?